ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

Date:

பாதாள உலக தலைவன் “ஹரக் கடாவிற்கு” வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து 1200 இலட்சம் ரூபாய் லஞ்சமாகக் கோரிப் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மகன் “ரகித ராஜபக்ச” மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் “சரித் அபேசிங்க” உட்பட மூவருக்கு ஜூலை 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...