அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படும்- லித்ரோ தலைவர்

0
104

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏழாம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு விற்பனை வழங்கப்பட மாட்டாது என நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் மூவாயிரம் மெற்றிக் தொன் எரிவாயு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும், முதலாவது சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பல் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here