Thursday, July 4, 2024

Latest Posts

குறைந்தது சமையல் எரிவாயு விலை

இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

இதன்படி புதிய விலை ரூ.3690. 5 கிலோ சிலிண்டர் 40 ரூபாவால் குறைப்பு புதிய விலை ரூ.1482. 2.3 கிலோகிராம் 18 ரூபாவால் குறைப்பு புதிய விலை 694.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.