Sunday, July 7, 2024

Latest Posts

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் பாரிய விபத்து

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்தில் 15ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.