உயர்தர பரீட்சை இடம்பெறும் தினம் அறிவிப்பு

Date:

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையில் இடம்பெறுவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் 5 ஆம் தர புலமைபரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரம் மற்றும் மே மாதங்களுக்கு உட்பட்ட காலப்பகுதியில் இடம்பெறவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...