பொலிஸ் மா அதிபர் குறித்த இறுதி முடிவு இதோ

0
98

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பரிந்துரையின் பேரில், சி.டி.விக்ரமரத்னவுக்கு இன்று முதல் மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here