எரிபொருள் தாங்கி விபத்து

Date:

அப்புத்தளை நகருக்கு திருக்கோணமலை ioc முனையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 33,000 லீற்றர் எரிபொருள் தாங்கியை கனரக வாகனம் (பவுசர் ) அப்புத்தளை பங்கெட்டிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி தடம்புரண்டது.

தூக்க கலக்கத்திலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து குறித்து அப்புத்தளை பொலிஸார் பூரண விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .

இந்த விபத்தில் எரிபொருள் முற்றாக வீண்விரயம் ஆனவுடன் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...

விளையாட்டு அமைச்சின் பெயரில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெயரில் மோசடி

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பெயரை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு வேலை...

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...