Tamilதேசிய செய்தி நாடு முழுவதும் ஊரடங்கு By Palani - July 13, 2022 0 179 FacebookTwitterPinterestWhatsApp பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாளை அதிகாலை ஐந்து மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.