சிங்கப்பூர் சென்ற பின்னர் ஜனாதிபதி கோத்தபாய ராஜினாமா

Date:

சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (13) பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் இதனை கட்சித் தலைவர்களுக்கு அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

கோத்தபாய ராஜபக்ச நேற்று காலை மாலைதீவு சென்றிருந்த போதிலும், அங்கிருந்து நேற்று சிங்கப்பூர் செல்ல முடியவில்லை.

இன்று (14) காலை 7.00 மணியளவில் அவர் சிங்கப்பூரை சென்றடைவார் என குறிப்பிடப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அர்ச்சுனா விளக்கமறியலில்

இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2.5 மில்லியன் டொலர் குறித்து விவாதிக்க அரச தரப்பு மறுப்பு

அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் அளவிலான வெளிநாட்டு கடன் தவணை தொகை...

கொழும்பு மகசின் சிறையில் கைதி அடித்துக் கொலை?

கொழும்பு மகசின் சிறையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எங்கே? யாருக்கு சென்றது?

வெளிநாட்டு கடன் செலுத்தும் செயல்முறையின் போது காணாமல் போன அமெரிக்க டொலர்...