முச்சக்கர வண்டி கட்டணத்தைக் குறைக்காத சாரதிகளுக்கு எதிராக முறைப்பாடு

Date:

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தைக் குறைக்காத சாரதிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு 076 045 0860 தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்துத் தெரிவிக்குமாறு, மேல் மாகாண வீதி பொதுப் போக்குவரத்து அதிகார சபையின் முச்சக்கர வண்டிகள் பிரிவின் பிரதானி ஜீவந்த கீர்த்தி ரத்ன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணங்கள், இரண்டாம் கிலோமீற்றரிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கு 90 ரூபாவாகக் குறைக்கப்படுகிறது.

இந்தக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும்முச்சக்கர வண்டிகள் பிரிவின் பிரதானி ஜீவந்த கீர்த்தி ரத்ன தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5...

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வென்னப்புவ காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள வேவா சாலைப் பகுதியில் இன்று (31)...

செம்மணி – சர்வதேச விசாரணைக்கு புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக...

செம்மணியில் இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதி மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன்,...