கொள்கையை பார்த்து முடிவு எடுப்போம் – விமல்

0
192

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கொள்கைகள் குறித்து தனித்தனியாக கலந்துரையாடி வாக்களிக்கப்படும் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் .விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here