இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி 92 ஒக்டென் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவாலும் 95 ஒக்டென் பெட்ரோலின் விலை 10 ரூபாவாலும் டீசலின் விலை 20 ரூபாவாலும் சூப்பர் டீசனின் விலை 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.