Tamilதேசிய செய்தி கோதுமை மா விலை குறைப்பு By Palani - July 18, 2023 0 231 FacebookTwitterPinterestWhatsApp செரண்டிப் மற்றும் ப்ரிமா கோதுமை மாவின் விலை இன்று (18) நள்ளிரவு முதல் கிலோகிராம் ஒன்றிற்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.