Tamilதேசிய செய்தி ஹரின், மனுஷ இருவரையும் நீக்க முடிவு By Palani - July 19, 2023 0 103 FacebookTwitterPinterestWhatsApp ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரை நீக்க கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.