ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதிக்கும் இடையில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படலாம் என்றார்.
எக்காரணம் கொண்டும் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.