Tamilதேசிய செய்தி வாக்களிப்பு வேகமாக நடக்கிறது By Palani - July 20, 2022 0 66 FacebookTwitterPinterestWhatsApp ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்சமயம் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இரகசிய முறையில் வாக்கெடுப்பு இடம்பெறுகிறது.