Tamilதேசிய செய்தி அவசர அமைச்சரவை கூட்டத்துக்கு அழைப்பு By CN - July 24, 2024 0 55 FacebookTwitterPinterestWhatsApp ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (24) அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறுகிறது.