வியத்மக ஜயந்த டி சில்வா பதவி விலகல்!

0
63

வியத்மகவுக்கான டிக்கெட் வழங்கல் ஆரம்பம்: ஜயந்த டி சில்வா பதவி விலகல்!

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக இருந்த ஜெயந்த டி சில்வா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மாறாக, மூத்த பேராசிரியர் என். டி. குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜயந்த டி சில்வா வியட்மா அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க அதிகாரி மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிப் பேசி ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ், நாட்டின் தொழில்நுட்பத் துறையில் சிறப்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை,என்பதறகாக பதவி நீக்கப்பட் டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here