முதல் நாளில் நான்கு பேர் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்

0
65

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நான்கு வேட்பாளர்கள் உத்தியோகபூர்வமாக இன்று (26) தமது கட்டுப்பணத்தை சமர்ப்பித்துள்ளனர்.

இதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள்:-

ரணில் விக்கிரமசிங்க – சுயேட்சை

சரத் கீர்த்திரத்ன – சுயேச்சை

ஓஷல ஹேரத் – ‘அபிநவ நிவாஹல் பெரமுன’

ஏஎஸ்பி லியனகே – இலங்கை தொழிலாளர் கட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here