‘பணத்தை உறிஞ்சும் விபச்சாரிகளிடம் இருந்து இலங்கை கிரிக்கெட்டை காப்போம்!’ என்ற தொனிப்பொருளில் இன்று (27) காலை கொழும்பு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அருகில் மௌனப் போராட்டம் நடைபெற்றது.
புதிய மக்கள் முன்னணியின் (NJP) தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.











