வத்தளையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

0
67

வத்தளை – பள்ளியாவத்தை பகுதியிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய வத்தளை பொலிஸாரால் ரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here