குளவி தாக்கி 5 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு

0
281

லிந்துலை பேராம் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிமை (27) இடம்பெற்றுள்ளது.

மரத்திலிருந்து குளவி கூட்டை கழுகு தாக்கியதால் கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐவரும் பெண் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here