இனி இரண்டரை வருடங்களின் பின்னரே தேர்தல்

Date:

எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய அரசாங்கம் நிரந்தரமாக தொடரும் எனவும் அதன் பின்னரே மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உலகம் கோரும் அரசியல் ஸ்திரத்தன்மை இன்று நாட்டின் பாராளுமன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நிலையான அரசாங்கம் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு நிரந்தரமாக செயல்படும். இரண்டரை ஆண்டுகளுக்கு பின், தேர்தல் நடத்தப்படும்,” என்றார்.

ஏனெனில், அரசாங்கம் ஸ்திரமாக இல்லாவிட்டால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. இப்போது அரசாங்கம் ஸ்திரமாக உள்ளது, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்” என்று அமைச்சர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...