உணவு பொதி மற்றும் தேநீர் கோப்பையின் விலை குறைவு

0
302

எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (08) பின்னர் மதிய உணவு பொதி மற்றும் ஒரு கப் தேநீரின் விலையை குறைக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதுடன், எரிவாயுவின் விலையும் எதிர்வரும் திங்கட்கிழமை குறையும் என எதிர்பார்க்கப்படுவதனால் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here