காணாமல் போன ரயில் நிலைய ஊழியர் சடலமாக மீட்பு

0
206

காணாமல் போன தெமடகொட ரயில் நிலைய ஊழியரின் சடலம் மாளிகாவத்தை ரயில் வீதியில் உள்ள கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த ஊழியர் காணாமல் போனதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரயில் ஊழியர்கள் இன்று காலை தமது கடமைகளை விட்டு வெளியேறியதையடுத்து ரயில் போக்குவரத்து தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here