ரிஷாட் பதியூதினை தனிமைப்படுத்தி ஏனைய எம்பிக்கள் அனைவரும் ரணிலுக்கு ஆதரவு!

0
281

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான், திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முபாரக், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் சற்று முன்னர் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here