தலதாவின் இடத்திற்கு கரு

0
125

சமகி ஜனபலவேகவை பிரதிநிதித்துவப்படுத்திய தலதா அத்துகோரள இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாகவுள்ள உறுப்பினர் பதவியை இரத்தினபுரி மாவட்டத்தின் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள கருணாரத்ன பரணவிதான பெறவுள்ளார்.

கருணாரத்ன பரணவிதான தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் அரசியல் குழுவின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here