மேல் மாகாண முன்னாள் சபை உறுப்பினர் ஜயந்த டி சில்வா தனது 78 ஆவது வயதிலேயே காலமானார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியலில் பிரவேசித்த ஜயந்த டி சில்வா, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராகவும், 3 தசாப்தங்களுக்கு மேலாக மேல் மாகாண சபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.