பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

0
280

அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்கலைக்கழகங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here