கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் அலி சப்ரி, இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் 60% முஸ்லிம் சமூகம் ஜனாதிபதிக்கு வாக்களிப்பதாக தெரிவித்தார்.
நாட்டில் அனைவரும் அச்சமோ சந்தேகமோ இன்றி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தேவைப்படுவதால் முஸ்லிம் சமூகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.