கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதியாக இருந்தபோது லண்டன் பயணத்திற்காக அரச நிதியைப் பயன்படுத்திய வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் ரணில் விக்ரமசிங்க இன்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.