திருத்தம் – ரணில் தொடர்பில் விசாரணை தொடர்கிறது

0
215

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனு இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்னும் விசாரணை நடந்து வருகிறது.

தற்போது மேலும் 30 நிமிடங்களுக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here