ரணில் நியமித்த ஆளுநருக்கு அழைப்பாணை

0
193

2015ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவத்தின் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை செப்டம்பர் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here