பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு தடை

0
191

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தடை செய்யப்பட உள்ளதாக சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் சமீபகாலமாக இடம்பெற்ற சமூகப் போராட்டம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்பு இல்லாமல் இருந்திருக்காது என்ற முன்முடிவு ஆய்வாளர்களிடம் இருப்பதாக அவர் கூறினார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here