Tamilதேசிய செய்தி விவசாயிகளுக்கான உர மானியத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை By CN - August 27, 2024 0 41 FacebookTwitterPinterestWhatsApp தற்போது ஒரு ஹெக்ரயருக்கு வழங்கப்படுகின்ற ரூ. 15,000/- உர மானியத்தை, ஹெக்ரயர் ஒன்றுக்கு ரூ. 25,000/- வரை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.