அஸ்வெசும திட்டத்தின் கொடுப்பனவுகள் இன்று முதல் !

0
93

அஸ்வெசும திட்டத்தின் கொடுப்பனவுகள் இன்று (28) முதல் வங்கிக் கணக்குகளை வைப்பிலிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 8 இலட்சம் பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here