Wednesday, January 15, 2025

Latest Posts

பணவீக்கம் பாரியளவு வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம் பாரியளவில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, 2024 ஜூலை மாதத்தில் 2.4% ஆக இருந்து 2024 ஆகஸ்ட் மாதத்தில் 0.5% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதில், வருடாந்திர புள்ளி அடிப்படையில், உணவுப் பணவீக்கம் ஜூலை 2024 இல் 1.5% ஆக இருந்து ஆகஸ்ட் 2024 இல் 0.8% ஆகக் வீழ்ச்சியடைந்துள்ளது.

உணவு அல்லாத பணவீக்கம், முந்தைய மாதத்தில் 2.8% ஆக இருந்த நிலையில் 2024 ஆகஸ்ட் மாதத்தில் 0.4% ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.