பஸ் கட்டணமும் உயர்வு

0
96

நாளை (02) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை 4 சதவீதத்தால் உயர்த்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த பஸ் கட்டண அதிகரிப்புடன் அதிவேக பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here