QR கோட்டா முறை நீக்கம்

0
74

எரிபொருள் விநியோகத்தில் இதுவரை அமுல்படுத்தப்பட்டு வந்த QR கோட்டா முறையை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று (01) முதல் அந்த முறை ஒழிக்கப்படும் என மின்வலு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here