Tamilதேசிய செய்தி ஜனாதிபதியின் அவசர வர்த்தமானி வௌியீடு Date: September 3, 2022 மின்சார உற்பத்தி மற்றும் வழங்கல், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது. TagsLanka News WebSri LankaTamilஇலங்கை Previous articleஅரசு நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைNext articleதொடர்ந்து தள்ளிப்போகும் புதிய அமைச்சரவை, காரணம் இதோ Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி! டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம் மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம் எம்மை பயமுறுத்தி வாயடைக்க முடியாது More like thisRelated ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி! Palani - February 5, 2026 கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை... டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம் Palani - February 5, 2026 “இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை... மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு Palani - February 5, 2026 2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்... ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம் Palani - February 5, 2026 தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...