ரணிலின் மேடைக்கு ஏறும் தலதா

0
61

அண்மையில் சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய தலதா அத்துகோரள இன்று (05) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்துகமவில் இன்று இடம்பெறும் “இயலும் ஸ்ரீலங்கா” பொதுக்கூட்டத்தின் மேடையில் தலதா அத்துகோரளவும் இணைந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தலதா அத்துகோரள ஆகஸ்ட் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து இராஜினாமா செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here