இராஜாங்க அமைச்சர்கள் வேலை முடிந்ததும் பசில் அமெரிக்கா பயணம்

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், பசில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர்கள் இன்று (08) பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அது தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே இது மிகவும் தாமதமானதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இராஜாங்க அமைச்சர்கள் பதவிகள் தொடர்பாக பின்வரிசை எம்.பி.க்கள் கட்சித் தலைமைக்கு பலத்த அழுத்தம் கொடுத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மழை தொடரும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...