சுகாதார அமைச்சர், செயலாளர் மற்றும் பணிப்பாளர் பதவி விலகுமாறு கோரி இலஞ்ச ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவொன்று இன்று (13) சுகாதார அமைச்சுக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் வழங்கப்படாமை ஆகியவை அந்தப் பிரச்சினைகளை மேலும் வளர்த்தெடுத்துள்ளதாக சத்தியாக்கிரகத்தில் இணைந்துள்ள சிவில் அமைப்புகள் கூறுகின்றன.






புகைப்படம் – அஜித் செனவிரத்ன