ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பெட்டிகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு

0
149

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர், வாக்களிப்பு நிலையங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் போது பல்வேறு முறைகேடுகளுக்கு உள்ளாகலாம் என அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

அவர்களின் கருத்துப்படி, இந்த நடவடிக்கையில் எந்த முறைகேடும் இடம்பெறாது என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here