இலங்கையில் போலி பொலிஸார்

0
154

போலி பொலிஸாரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புடனிருக்க வேண்டுமென பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தம்மை, பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தெரிவித்து, சமூகத்தில் நடமாடும் சிலர்,வீடுகள் மற்றும் நிறுவனங்களில் பாரிய மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பொலிஸார் எனப் போலியாக தம்மை

தெரிவிப்பவ ர்கள் தங்களது உத்தியோகபூர்வ அடையாளத்தை உறுதிப்படுத்தாதவரைக்கும், சோதனைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம் என்றும் பொலிஸ் தலைமையகம் பொதுமக்களைக் கேட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here