Tamilதேசிய செய்தி தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு Date: September 14, 2024 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால் ஆணையர் தெரிவித்தார். TagsLanka News WebSri LankaTamil Previous articleவெளிநாடுகளிடம் எந்நேரமும் பிச்சை எடுக்க முடியாது – ரணில்Next articleதமிழர்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தி நிற்கும் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் Share post: FacebookXPinterestWhatsApp Popular நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர் நாட்டில் இன்றும் மழை டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம் More like thisRelated நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை Palani - May 19, 2026 நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக... அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர் Palani - May 18, 2026 தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்... நாட்டில் இன்றும் மழை Palani - May 18, 2026 மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்... டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை Palani - May 18, 2026 தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...