ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இ.தொ.கா தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், அமைச்சர்களான வடிவேல் சுரேஷ், அரவிந்த குமார் ஆகியோர் பிரச்சார நடவடிக்கைகளை ஈடுபட்டனர்.
பதுளை மாவட்டத்தில் பல்வேறு தோட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.