அநுர நியமித்த புதிய ஜனாதிபதி செயலாளர் இவர்தான்

Date:

ஜனாதிபதியின் புதிய செயலாளராக கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சனத் நந்திக குமாநாயக்க களனி பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆவார்.

அபிவிருத்தி பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம் பெற்ற அவர் இலங்கை சுங்கத்தின் பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...