அரச உத்தியோகத்தர்கள் தமது அலுவலக வளாகங்களுக்குச் சென்று கடமைகளைச் செய்யும்போது, பொதுச் சேவையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் பொருத்தமான அலுவலக உடைகளை அணிந்து செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது களப்பணிகளுக்கும் பொருந்தும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.