Tamilதேசிய செய்தி லிட்ரோவுக்கு புதிய தலைவர் நியமனம் Date: October 1, 2024 லிட்ரோ கேஸ் நிறுவனம் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பதவி விலகியமையும் குறிப்பிடத்தக்கது. TagsLanka News WebSri LankaTamil Previous articleதபால் வாக்கு விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்புNext articleகூட்டாகப் போட்டியிட முயற்சி எடுப்போம் – தமிழ் கட்சிகள் இந்தியத் தூதுவரிடம் தெரிவிப்பு Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை IMF தரும் மகிழ்ச்சி செய்தி நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்! தமிழக மீனவர்கள் 7 பேர் கைது பஸ் கட்டண திருத்தம்? More like thisRelated சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை Palani - July 2, 2025 சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம் 120 ரூபாவிற்கும்... IMF தரும் மகிழ்ச்சி செய்தி Palani - July 2, 2025 இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச... நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்! Palani - July 1, 2025 ‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்... தமிழக மீனவர்கள் 7 பேர் கைது Palani - July 1, 2025 ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...